அக்கரைப்பற்று நூரானியா ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இன்றைய தினம் இஜ்திமா இடம்பெற்றது.
அக்கரைப்பற்றிலும் அதன் அயற் கிராமங்களிலிருந்தும் சுமார் 2000 இற்கும் அதிகமானவர்கள் ஆண்களும், பெண்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதற்காள ஏற்பாட்டை நூரானியா ஜும்ஆ மஸ்ஜித் அக்கரைப்பற்று நம்பிக்கையாளர் சபை செய்திருந்தது.
ரமழானை எவ்வாறு அரிய சந்தர்ப்பமாக மாற்றுவது என்ற தலைப்பில்,அஷ்ஷேய்க்: M.H. லபீர் முர்ஸி) அவர்கள் என்ற தலைப்பில், சன்மார்கச் சொற்பொழிவு இடம் பெற்ற வேளையில் எடுத்துக் கொண்ட படம் இது.
Post a Comment
Post a Comment