இலங்கையில் பிறந்தவருக்கு, இங்கிலாந்து சந்தர்ப்பம் கொடுத்தது





#WWT 

வாழ்த்துக்கள்!

இலங்கையில் நடைபெறும் மும்முனைச் #Cricket சுற்றுத்தொடரில் இங்கிலாந்து பெண்கள் (19) அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட #அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளராக கலந்து கொள்கின்றார்.