மூன்று பேர் நீதவான் முன்னிலையில், ஆஜர்படுத்தப்படவுள்ளனர் March 10, 2024 அநுராதபுரம் - மிஹிந்தலை – ரம்பேவ பகுதியில் மூன்று பேரை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கெப் ரக வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளனர். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment