#ஜனாஸா_அறிவித்தல்!
மாத்தளை (Futsal) உள்ளக விளையாட்டு அரங்கத்திற்கு முன்னால் இடம்பெற்ற கோர விபத்தில் வரக்காமுறையைச் சேர்ந்த மொஹமட் #இம்ரான் என்பவர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
யா அல்லாஹ்!
புனிதமிகு ரமழானில் அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்🤲
Post a Comment
Post a Comment