ஜனாஸா அறிவித்தல்.
***************************
அக்கரைப்பற்று- 01 கடற்கரை வீதி நூரானியா மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஐ. அலாவுதீன் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அஸ்பத் , அக்தாத் Mohamed Akthath , அன்சித், அர்ஹம் Mohamed Arham ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சமீம் ஆசிரியர், சல்மான் ஆதாரவைத்தியசாலை அக்கரைப்பற்று,
ஆகியோரின் சகோதரருமாவார்.
ஜனாஷா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
Post a Comment
Post a Comment