பால்மா விலை குறைப்பு





 இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் விலை 150 ரூபாவாலும் 400 கிராமின் விலை 60 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ளார்.