இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு




 


தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் 8 பேர் உட்பட 18 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.