ஓய்வுபெற்ற பொலீஸ் சாஜன்ட், மறைவு




 


ஜனாஸா அறிவித்தல்:


ஏறாவூரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி-01, டெலிக்கொம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலீஸ் சாஜன் எஸ்.எல்.எம். ஜலீல் அவர்கள் தனது 54வது வயதில் இன்று (15) இரவு வபாத்தானார்கள்.


انا لله وانا اليه راجعون

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله


அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை (16) சனிக்கிழமை சுபஹு தொழுகையைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி-01, பதுரியா ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.