ஞானசார தேரருக்கு, நான்கு வருட கடூழிய சிறை




 


இஸ்லாத்தை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.