●ஜனாசா அறிவித்தல்
அக்கரைப்பற்று 5 ஜின்னாஹ் வீதி
ஒய்வு பெற்ற உதவிக்கல்விக் பணிப்பாளர் KM. நஜிமுத்தீன் இன்று (21) காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வைன்னா இலைகி ராஜூன்
அன்னார் ஆண்கள் வித்தியாலய ஆசிரியை ராசிதா அவர்களின் தந்தையுமாவார்
ஜனாசா நல்லடக்கம் இன்று (21) வியாழக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து பட்டின பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லக்கம் செய்யப்படும்
Post a Comment
Post a Comment