சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் தொடர்பான அறிவித்தல்




 


சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் இதுவரையில் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில் அறியப்படுத்துமாறு, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.