மருதமுனையில்,மதரசா மாணவர்கள் சிலரை,வெயிலில் நிறுத்தியதாக குற்றச்சாட்டு




 பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் கடும் சுடும் வெயிலில் நிறுத்திய கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.