வெடுக்குநாறியில் சிலருக்கு காயம்! வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் அவலக்குரல்! சிவராத்திரி வழிபாட்டுக்காக கூடியிருந்தோர் மீது பொலிசார் தாக்குதல்! பெண்கள் மீதும் தாக்குதல்! குடிநீர் எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு! ஆலய பொருட்களை உதைத்து தள்ளி அடாவடி!
படுகாயமடைந்த சிலர் வவுனியா மருத்துவமனையில் அனுமதி
Post a Comment
Post a Comment