இந்தோனேசியாவில்,நிலநடுக்கம்




 


இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவானது.


கடலுக்கடியில் அந்த நாட்டின் நேரப்படி காலை 11.22 மணிக்கு துபான் ரீஜென்சிக்கு வடகிழக்கே 132 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டு 10 கிலேரமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.