வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு





#Rep/Maathavan

மோட்டார் வாகன வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு -2024  இன்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்டசகர் Dr. ரஜாப் அவர்களின் வழிகாட்டலில் இன்று இடம்பெற்றது.