காத்தான்குடியில்,கைது




 


காத்தான்குடியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் முப்பதிற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது