Rep)Thaahir
கொழும்பு மஹரகம
தேசிய கல்வி நிறுவகத்தில்
தேசிய மட்டத்தில் நடைபெற்ற
மாணவர் பாராளுமன்றத் தேர்வில்
#அக்கரைப்பற்று_கல்வி_வலயத்தின் ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலய
#Miss_Mahroof_Anafa_எனும்_மாணவி
தேசிய மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற #பெளதீகவள_விருத்தி_மற்றும்_அனர்த்த_முகாமைத்துவ_அமைச்சராகத்_தெரிவு_செய்யப்பட்டுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்
இம்மாணவியினுடைய சிறந்த தலைமைத்துவம், பேச்சாற்றல், விவாதிக்கும்திறன், ஆக்கபூர்வமான சிந்தனை, மொழிவளம், முன்வந்து செயலாற்றும் தன்மை போன்றன
விஷேட அம்சமாகும்.
அம்மாணவிக்கு எங்களது வாழ்த்துக்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர், அவருடைய பெற்றோர்கள், வலயத்தின் இணைப்பாளர் ஆகியோருக்கும் விசேட வாழ்த்துக்கள்
Post a Comment
Post a Comment