முட்டை விலை குறைவடையவுள்ளது




 


எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவை விடவும் குறைவடையக் கூடும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.