வெறித்தனமா இருக்கின்றது,மோடி அரசின் செயற்பாடு March 13, 2024 இத்தனை நாள் காத்திருந்து ரமலான் நோன்பு ஆரம்பிக்கும் நாளன்று குடியுரிமைச் சட்ட அமலாக்கம் என்பது எவ்வளவு கொடிய வன்மமான மனத்தின் வெளிப்பாடு இது*புண்ணிய தேசத்தின் ஞானிகளும், ஞானமும் இவர்களுக்கு இதைத் தான் கற்றுக் கொடுத்திருக்கா?*பாஜக இந்த தேசத்தின் அவமானச் சின்னங்கள்.இத்தனைநாளா ரமலான் வாழ்த்து சொன்னது சாதாரணம். இந்த ரமலான் வாழ்த்து நாங்க சொல்றது வேறலெவல்.வெறித்தனமா இருக்கும் Slider, world
Post a Comment
Post a Comment