புதிய வலயக்கல்விப் பணிப்பாளராகின்றார் March 25, 2024 மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக மூதூரைச் சேர்ந்த ஜவாத் (நழீமீ) நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் (25) ந் திகதி இவர் பதவியேற்கவுள்ளார். education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment