அசுவெசும பயனாளிகள் நலன்கருதி கொடுப்பனவு வழங்கப்படுதோடு புதிய கணக்கு திறப்பதற்காக அக்கரைப்பற்று இலங்கை வங்கி நாளை சனிக்கிழமை (16) திறக்கப்படும் என வங்கி முகாமையாளர் இ.ருதுசாந்தன் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை நாளை காலை8.30 மணிமுதல் பிற்பகல் 3மணிவரை இடம்பெறும் எனவும் கூறினார்.
ஆகவே அசுவெசும கொடுப்பனவு பெறவுள்ள பயனாளிகள் மற்றும் புதிய கணக்கு திறக்கவேண்டிய பயனாளிகள் நாளை அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்
Post a Comment
Post a Comment