விமானத்தின் ஒரு டயர், கழன்றது




 


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு பறக்க முற்பட்ட விமானத்தின் ஒரு டயர் கழன்றதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி லாஸ் ஏன்ஜல்ஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.