வொலிவேரியன் கிராமத்தில்,தொங்கிய நிலையில் ஜனசா மீட்பு




 


Rep/SajumLaafir

சாய்ந்தமருது 09 வொலிவேரியன் கிராமத்தில் வசித்து வந்த வயது 30 மதிக்கத்தக்க முஹம்மது இப்றாஹீம் அலீம் ( றிஸ்லின்( மீன் வாடி) மர்லீன்( மீன் வாடி) .அலாலின்( மீன் வாடி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான  விசாரனைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து  வருகின்றனர்.

இது தொடர்பான விரிவான செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்...