அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்





கு. மாதவன் 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணராகப் பணி புரிந்த, Dr. பிரசாந்தன் அவர்களுக்கு பிரியாவிடை இன்று இடம் பெற்றது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. ரஜாப் அவர்களின்  தலைமையில் இடம் பெற்றது

வைத்தியசாலை படப்பிடிப்பாளர்