அட்டாளைச்சேனையில், முச்சக்கர வண்டிகள் முத்தமிட்டன




 






இன்று இரவு 8 மணியளவில், அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முச்சக்கர வண்டிகள் நே ருக்கு நேர் மோதியது. இதில் ஒரு முச்சக்கர வண்டி தடம் புரண்டது.

குறித்த சம்பவத்தில் சிலர் காயமுற்றனர்.