ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீனின் தந்தை




 


ஜனாஸா அறிவித்தல்


நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் சேர் அவர்களின் அன்புத் தந்தை அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு அவர்கள் இன்று வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன் 


2024-03-26


நிந்தவூர் 05 ம் குறிச்சி,  கிட்டங்கி வீதி, நயீம் மஹல்லாவைச் சேர்ந்த  அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு ( சோக் மேசன்) அவர்கள் இன்று (2024-03-26)  செவ்வாய் கிழமை வபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் மர்ஹூம்களான முகம்மத் தம்பி  கலந்தர் நாச்சியின்   புதல்வரும் மர்ஹூம்மா  சாரா உம்மாவின் அன்புக் கணவரும்  ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் ( மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர்)  எம். மைனத்துல் சித்தினா, ஆசிரியை எம். விஸ்தினா ரியாஸ் ( அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை), எம். றிபாய்தீன்  (மேசன்) , எம். றசிதா றம்சானியா, எம். றசீலா பர்வின் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் , நிந்தவூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் உபைத்துல்லா (கட்டார்), றியாஸ் ( கல்முனை பிராந்திய சுகாதார காரியாலயம்), கியாஸ், ஹனீபா (மெனேஜர் கொவேகா இன்ஜினியரிங்) ஆகியோரின் அன்பு மாமனாரும் அல் ஹாஜ் ஏ. ஆப்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)  அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா    தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7.00 மணியளவில் நயீம்  பள்ளிவாசலில் ஜனாஷா தொழுகை நடாத்தப்பட்டு றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர்

மகன் ஆசிரியர் எம்.சஹாப்தீன்.

ஊடகவியலாளர் 

26.03.2024