கல்லூரி மாணவன் அரச பஸ் மோதி விபத்தில் பலி!




 


மரதன் ஓட்டப் பயிற்சியை முடித்து திரும்பிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் அரச பஸ் மோதி விபத்தில் பலி! 


இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மீசாலையை சேர்ந்த சிவநாவலன் பரணிதரன் (18)  என்ற மாணவனே பரிதாபகரமாக உயிரிழந்தார்.