இன்று மருதமுனையில் தனது தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட சகோ. ரிஹால் .




 


இன்று மருதமுனையில் தனது தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட சகோ. ரிஹாஸ் இறைவனிடம் கையேர்ந்தும் போது...


மருதமுனையில் இன்று (14) காலையில் தனது தந்தையால் படுகொலை செய்யப்பட்ட சகோ. ரிஹாஸ் அவர்களை பற்றி அந்த மஹல்லாவாசி அவருடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டதாவது,


மருதமுனை அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஜும்மா மஸ்ஜிதில் தனது ஐவேளை தொழுகையையும் விடாமல் முன் வரிசையில் தொழுவந்த ஒரு நல்ல தொழுகையாளியாகவும் நல்ல உச்சாகமாக எமது பள்ளிவாசலில் சுத்த வேலைகளிலும் அடிக்கடி தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நண்பன் ரிகாஸ் ஒருமுறை இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கும் போது ஆச்சரியத்துடன் எடுத்த புகைப்படங்கள்...


எல்லாம் வல்ல அல்லாஹ் இவரை உயர்ந்த சுவர்க்கத்தில் நுழையச்செய்வானாக.