(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த ஒரு எம்.ஏ முனாஸீர் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவு
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று(11) அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்ரம முன்னிலையில் கடமைகளை பெறுப்பேறுக்கொண்டார்.
இவர் ஒரு சிறந்த ஆளுமை கொண்ட நிர்வாக அனுபவம் உள்ள ஒரு அதிகாரி ஆவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment
Post a Comment