சந்திப்பு




 


இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று 19 ஆம் திகதி காலை வெள்ளவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.