உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.




 


புனித ரமலானை முன்னிட்டு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய 2003ம் வருடம் G.C.E O/L பரீட்சைக்கு தோற்றிய ரியல் சாம்பியன் 2003 அமைப்பினரால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற வறிய மக்களுக்கான உலருணவு பொதிகள் சுமார் 100 குடும்பங்களுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டது. (படம் - நூருல் ஹுதா உமர்)