அத்தியாவசிய பொருட்கள் விலை குறைக்கப்பட்டது




 


அத்தியாவசிய பொருட்கள் விலை குறைக்கப்பட்டது ↘️


🔸ஒரு கிலோ வெள்ளை சர்க்கரையின் மொத்த விலை ரூ.300ல் இருந்து ரூ.265 ஆக குறைந்துள்ளது.
🔸மாவு ரூ.190ல் இருந்து ரூ.175 ஆக குறைந்தது
🔸பெட்டா மார்க்கெட்டில் பருப்பு ரூ.350ல் இருந்து ரூ.285 ஆக குறைக்கப்பட்டது:

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்