கையாள முடியாத அளவு புத்தகப் பையை,சுமக்கின்றனர்




 


இலங்கையில் 60 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கையாள முடியாத அளவு புத்தகப் பையை சுமந்து செல்கின்றமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்