அக்கரைப்பற்று 04 முதலியார் வீதி
மலையார்ர சந்தியை சேர்ந்த
ஓய்வு பெற்ற ஆசிரியர்
#ஜமால்தீன்_மாஸ்டர் காலமானார்.
அன்னார்
#Hijas (RDA)
#Rasfi (Cultural Office)
#Rusik (DO - Kacheri Ampara )
#Saheer (கட்டார்)
#Nasik
#Siyana
#Risana
ஆகியோரின்
#தந்தையாரும்
#Bathooth (DO)
#Abdullah (DO)
ஆகியோரின்
#மாமனாரும்
அபுல் ஹசன் மாஸ்டர்,
மர்ஹூம் செய்னுலாப்தீன் மாஸ்டர்,
மர்ஹூம் சித்தி உம்மா,
றசிதா ஆசிரியை,
மைபிறா ஆசிரியை ஆகியோரின் சகோதரரும்
#ஆசிரியர்_நபீல்
அவர்களின் #மச்சானும்
மர்ஹூம் #அலி_அஹமட் (AO)
#மக்பூல் (Peoples Bank)
#அன்சார் (Rtd CC)
ஆகியோரின் #சகலனும்
ஆவார்
Post a Comment
Post a Comment