சிரேஷ்ட ஊடகவியலாளர் கரீம் காலமானார்




 


சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் எஸ் ஏ கரீம் காலமானார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும்,  தினகரனின் கொழும்பு கோட்டை  முன்னாள் நிருபரும் புகைப்படபிடிப்பாளருமான 

எஸ். ஏ கரீம் காலமானார். (வயது 77)


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இலக்கம் E U 2/5, டயஸ் பிளேஸ் குணசிங்கபுரவில் மிக நீண்ட காலம் வசித்து வரும் அன்னாரின் ஜனாஸா இன்று 2024.03.21 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாலியில் நல்லடக்கம் செய்யப்படும்