"கதீப்மார்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு" March 09, 2024 அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபை, அக்கரைப்பற்று பெரிய ஜும்ஆ பள்ளிவாசலோடு இனைந்து ஏற்பாடு செய்துள்ள "கதீப்மார்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு" நிகழ்வு தற்போது அக்கரைப்பற்று பெரிய ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இடம் பெறுகிறது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment