யாழ்,பல்கலைக்கழகபட்டமளிப்பு விழா! March 14, 2024 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா!இன்று, நாளை, நாளை மறுதினம் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. 2 ஆயிரத்து 873 பேருக்குப் புதிதாக பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. education, Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment