மர்ம மிதவையை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்




 


பெண்ணின் ஆடைகளுடன், பரமேஸ்வரி எனும் பெயருடன் யாழ் வடமராட்சி கிழக்கு கட‌ற்கரையில் இன்றுகாலை கரையொதுங்கிய மர்ம மிதவையால் பரபரப்பு...

மர்ம மிதவையை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.