மனித நுகர்வுக்கு உதவாத உணவுகள் வைத்திருந்தவருக்கு, அபராதம்





அக்கரைப்பற்று- கல்முனை வீதியில், உணவுப் பாதுகாப்புச்  சட்ட விதிமுறைகளை மீறி, மனித நுகர்வுக்கு உதவாத உணவுகளை வைத்திருந்தவருக்கு  அக்கரைப்பற்ற நீதிமன் கௌரவ நீதிபதி  A.C. றிஸ்வான் அவரகளால்,அபராதமாக ரூபா 30 000.00  விதிக்கப்பட்டது. 

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட, குறித்த உணவக உரிமையாளர்கு எதிராக, பொதுச் சுகாதாரப் பரிநோதகர்களால், 3 குற்றச்சாட்டக்கள் சுமத்தப்பட்டிருந்தன.