வீணாகிய 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் இன்று (22) அதிகாலை கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது ஏற்றிவந்த எரிபொருள் அனைத்தும் வீதியில் ஊற்றி நாசமாகியிருந்ததுடன் ஏ9வீதி ஊடான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டது.
இதன்போது 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள் வீணாகிப்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment