வெளி நோயாளர் பிரிவு,மாலை 6 மணிவரை இயங்கும்




 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு எதிர்வரும் காலங்களில் மாலை ஆறு மணி வரை இயங்கும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்