ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று 5 வருங்கள், ஆனால், உண்மை கண்டறியப்படாமை குறித்து கவலை




 


ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பல குழுக்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை உண்மை கண்டறியப்படாமை குறித்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ கவலை வெளியிட்டுள்ளார். via