ஆசிரிய சேவையின் தரம் 3-1 (b) க்கு ஆட்சேர்ப்பு March 27, 2024 2018-2020 கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த 303 பயிற்சி டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரிய சேவையின் தரம் 3-1 (b) க்கு ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வு இன்று தேசிய கல்வி நிறுவனத்தில் இடம்பெற்றது. education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment