விண்ணப்ப அவகாசம்எதிர்வரும் 15 ஆம் திகதி




 


அஸ்வெசுவ நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குரிய கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.