இலங்கை T20 அணி அறிவிப்பு





 ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை T20 அணி அறிவிப்பு,

காயத்தில் இருந்து மீளாத சமீரவிற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.