சந்தோஷ் சிவனுக்கு Pierre Angenieux என்ற சர்வதேச விருது




 


தமிழில் வெளியான தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவனுக்கு Pierre Angenieux என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.