கெளரவ எம் ஏ சுமந்திரன்(MP) இனது தாயார் மறைவு




 


#ஆழ்ந்த_அனுதாபங்கள் 


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Mathiaparanan Abraham Sumanthiran { திரு எம் ஏ சுமந்திரன் } அவர்களின்  அன்னை இன்று இயற்கைஎய்தினார் அன்னாரின்


அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கு ம். திரு.சுமந்திரன் சேர் அவர்களுக்கு எனது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்