சாய்ந்தமருது மத்ரசா மாணவரது, மரணம் தொடர்பான CCTV பதிவுகளை அழித்தல் செய்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்




 


சாய்ந்தமருது மத்ரசா மாணவரின் மரணத்துடன் சம்பந்தப்பட்ட CCTV காட்சிகளை, அழித்தல் செய்ததாகச் சொல்லப்படும்  சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதிவான் நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் அவர்கள் இன்றைய தினம் கட்டளை பிறப்பித்தார்.