மனுதாரர்களின் கோரிக்கைக்கு,இணங்குகின்றோம்




 


இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக 6 பிரதிவாதிகள் மன்றில் அறிவித்துள்ளனர்.