சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆஷாத் எம் ஹனீபா அவர் கேட்டுக் கொணடதற்கு அமைவாக சம்மாந்துறை ஏ.பி.ஏ. என்டர்பிறைசஸ் பிறைவேட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.எல்.ஆதம்பாவா(கலீல்) அவர்களினால் 10000 நோயாளிகளுக்கான குளிசைப் பக்கட்களை இன்று (27) காலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆஷாத் எம் ஹனீபா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஆலோசகரான ஏ.ஜே.எம்.ஹனீபா ஆகிய நானும் கலந்து கொண்ட போது.
Post a Comment
Post a Comment